TNPSC Thervupettagam

சாகசச் சுற்றுலா

August 1 , 2022 1117 days 604 0
  • சுற்றுலாத் துறை அமைச்சகமானது, சமீபத்தில் சாகசச் சுற்றுலாவை "ஒரு முக்கியச் சுற்றுலாத் துறையாக" அங்கீகரித்துள்ளது.
  • சாகசச் சுற்றுலாவில் நீர் சார்ந்த விளையாட்டு முறைகளும் அடங்கும்.
  • இந்த அமைச்சகமானது, “சாகசச் சுற்றுலாவுக்கான தேசிய உத்திகளை” தயாரித்து உள்ளது.
  • இந்திய நாட்டினை சாகசச் சுற்றுலாவிற்கு உலகளவில் விருப்பமிகு இடமாக மாற்றச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுற்றுலாத் துறை செயலாளரைத் தலைவராகக் கொண்டு, தேசிய சாகசச் சுற்றுலா வாரியமும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
  • முக்கியச் சுற்றுலாத் துறை என்பது குறிப்பிட்டப் பார்வையாளர்கள் அல்லது சந்தைப் பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்டச் சுற்றுலா முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்