இந்தியக் கடற்படையானது “சாகர் கவச்” எனும் 2 நாட்கள் நடைபெறும் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியுள்ளது.
இந்தப் பயிற்சியானது இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைந்து இந்தியக் கடற்படையால் நடத்தப் பட்டது.
இது கடலோரப் பாதுகாப்பு நடைமுறை மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆகியவற்றைச் சோதனை செய்து அதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்படும் ஒரு அரையாண்டுப் பயிற்சியாகும்.