January 12 , 2026
11 days
40
- மேற்கு வங்க அரசானது, சாகர் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைப்பதற்காக முரிகங்கா ஆற்றின் மீது 5 கி.மீ நீளமுள்ள பாலத்தைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.
- இந்தப் பாலம் காகத்வீப்பில் உள்ள தொகுதி 8-ஐ சாகர் தீவில் உள்ள கச்சுபேரியாவுடன் இணைக்கும்.
- இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ₹1,670 கோடி ஆகும்.
- சாகர் தீவு சுந்தரவனக் கழிமுகத்தின் மிகப்பெரிய தீவாகும்.
- இந்தத் தீவில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தியின் போது கங்காசாகர் மேளா நடத்தப்படுகிறது.

Post Views:
40