TNPSC Thervupettagam

சாகர்மாதா சம்பத்

May 21 , 2025 14 hrs 0 min 35 0
  • சாகர்மாதா சம்பத் தொடக்க விழாவானது நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடத்தப் பட்டது.
  • இந்த உயர்மட்ட உலகளாவிய பேச்சுவார்த்தையின் கருத்துரு, “Climate Change, Mountains, and the Future of Humanity” என்பதாகும்.
  • இந்த ஒரு நிகழ்வில், பலவீனமான மலைச் சுற்றுச்சூழல் அமைப்புகளை மிகவும் நன்கு பாதுகாப்பதற்காக இந்தியா ஐந்து அம்ச உலகளாவியச் செயல் திட்டத்தினை முன் வைத்தது.
  • அவையாவன;
    • மேம்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வ ஒத்துழைப்பு
    • பருவநிலை மீள்தன்மையை உருவாக்குதல்
    • மலை வாழ் சமூகங்களை மேம்படுத்துதல்
    • பசுமை நிதி வழங்குதல்
    • மலைகளின் சூழல் பற்றிய தகவல்களை அங்கீகரித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்