சாகர்மாதா சம்பத் - ஏப்ரல் 2020
January 27 , 2020
1987 days
868
- இது நேபாள நாட்டின் முதலாவது பல நாட்டுப் பங்குதாரர்கள் பங்கேற்கும் ஒரு இராஜதந்திர முன்னெடுப்பாகும்.
- நவீன உலகில் உள்ள காலநிலை மாற்ற அச்சுறுத்தல் குறித்து இந்த நிகழ்வு கவனம் செலுத்த இருக்கின்றது.
Post Views:
868