TNPSC Thervupettagam

சாகர்மாலா இளம் நிபுணத்துவத் திட்டம்

June 14 , 2022 1104 days 589 0
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகமானது, “சாகர்மாலா இளம் நிபுணத்துவத் திட்டம்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளில் திறமையான, திறன்மிக்க மற்றும் ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ள இளம் தொழில் வல்லுநர்களை ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பொதுவானப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், நீண்ட காலத் தீர்வுகளைக் கண்டறிவதற்கான கூட்டுத் தீர்மானத்தை மேம்படுத்தவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்