TNPSC Thervupettagam

சாகித்ய அகாதமி விருதுகள்

December 6 , 2018 2404 days 833 0
  • சாகித்ய அகாதமி தனது வருடாந்திர சாகித்ய அகாதமி விருதுகளை 24 மொழிகளில் அறிவித்துள்ளது (8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் + ஆங்கிலம் + இராஜஸ்தானி).
  • 7 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 6 சிறுகதைகள், 3 இலக்கிய விமர்சனங்கள் மற்றும் 2 கட்டுரைகள் ஆகியவை 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுகளை வென்றுள்ளன.
  • தமிழ் எழுத்தாளர், பயணம் மேற்கொள்ளுபவர், கட்டுரையாளர் மற்றும் உரையாசிரியரான எஸ். இராமகிருஷ்ணன் தான் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதினை வென்றுள்ளார்.
  • சாகித்ய அகாடமியானது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்