பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது, ‘சாக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0′ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சில செயல்பாட்டு வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சாக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டமானது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து வழங்கீட்டுத் திட்டமாகும்.