TNPSC Thervupettagam

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நீதி அமைச்சர்கள் சந்திப்பு

August 12 , 2021 1467 days 694 0
  • இந்த 3 நாட்கள் அளவிலான சந்திப்பானது தஜிகிஸ்தானில் நடைபெற்றது.
  • தஜிகிஸ்தான் நாட்டின் நீதித் துறை அமைச்சர் M.K. அசுரியோன் இந்தச் சந்திப்பிற்குத்  தலைமை ஏற்றார்.
  • இந்தியா, கசகஸ்தான், சீனா, கிர்கிஷ் குடியரசு, பாகிஸ்தான், ரஷ்யக் கூட்டமைப்பு, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் சட்டம் & நீதித் துறை  அமைச்சகத்தின் அமைச்சகர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
  • மத்தியச் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜு காணொலி வாயிலாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.
  • சட்டம் மற்றும் நீதித் துறைக்கான இணை அமைச்சர் பேராசிரியர் S.P. சிங் பாகேல் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்