TNPSC Thervupettagam
September 20 , 2025 2 days 20 0
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று அடையாறு கழிமுகத்தில் சாண்டர்ஸ் ஆலா தென்பட்டது.
  • சென்னையில் சாண்டர்ஸ் ஆலா தென்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த இனமானது கருப்பு நிற இறகுடைய ஆலா என்றும் அழைக்கப்படுகிறது என்ற நிலையில் இது பொதுவாக வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளுடன் தொடர்பு உடையது.
  • ஸ்டெர்னுலா சாண்டர்சி ஒரு சிறிய, தரையில் கூடு கட்டும் கடல் பறவை இனமாகும்.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இதன் வளங்காப்பு அந்தஸ்து மிகவும் அருகி வரும் இனமாகும்.
  • அடையார் கழிமுகம், அடையாறு நதி வங்காள விரிகுடாவைச் சந்திக்கும் இடத்தில் அடையார் நதியால் உருவாகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்