TNPSC Thervupettagam

சாதனா சப்தா 2026 – தேசிய திறன் மேம்பாட்டு முன்னெடுப்பு

April 4 , 2026 2 days 59 0
  • கர்மயோகி திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு ஆணையத்தால் சாதனா சப்தா 2026 நடத்தப்படும்.
  • Sādhana என்பதன் விரிவாக்கம் தேசிய முன்னேற்றத்திற்காக தகவமைப்பு மேம்பாடு மற்றும் மனிதநேயத் திறன்களை வலுப்படுத்துதல் என்பதாகும்.
  • இது 100-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட ஆட்சிப் பணிப் பயிற்சி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய திறன் மேம்பாட்டு முன்னெடுப்பாகும்.
  • விக்சித் பாரத் 2047-இன் இலக்குகளை அடைய அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • இது தொழில்நுட்பம், பாரம்பரியம் மற்றும் உறுதியான முடிவுகள் ஆகிய மூன்று சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • இது விதிகளின் அடிப்படையிலான நிர்வாகத்திலிருந்து, கடமைகளின் அடிப்படையிலான நிர்வாகத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்