June 22 , 2019
2157 days
806
- இந்திய தொல்பொருள் ஆய்வு மையமானது உத்திரப் பிரதேசத்தின் சாதிக்பூர் சினௌலியைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிப்பதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
- இந்த தளமானது கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்த பிந்தைய ஹரப்பா நாகரீகக் காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் மிகப்பெரிய இடமாக இருந்தது.
- மூன்று தேர்கள், கால்களையுடைய சவப்பெட்டிகள், கேடயங்கள், வாள் மற்றும் தலைக்கவசங்கள் ஆகியன இந்த இடத்திலிருந்துக் கண்டறியப்பட்ட சில பொருட்களாகும்.
Post Views:
806