TNPSC Thervupettagam

சாதியற்ற நிலை - சவுண்டலா

February 26 , 2026 17 hrs 0 min 11 0
  • மகாராஷ்டிராவில் உள்ள சவுண்டலா கிராமம், பிப்ரவரி 5, 2026 அன்று கிராம சபைத் தீர்மானம் மூலம் தன்னை சாதியற்றக் கிராமமாக அறிவித்தது.
  • இந்தத் தீர்மானம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நிராகரித்து, "ஆம்சி ஜாத்... மனவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற குறிக்கோளின் கீழ் சமத்துவத்தை நன்கு ஊக்குவிக்கிறது.
  • பள்ளிகள், கோயில்கள், நீர்நிலைகள் மற்றும் தகன மைதானங்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சமமான அணுகல் வழங்கப் படும்.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 15ன் கீழ் சாதி அடிப்படையிலான பாகுபாடு தடை செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்