May 1 , 2019
2380 days
822
- தெலுங்கானாவின் பானிகிரியில் ஒரு அரிதான முழு அளவுடைய புத்த மத சாந்துச் சிற்பங்களை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இது 1.73 மீட்டர் உயரமுடையதாகவும் 35 செ.மீ. அகலத்தையும் கொண்டிருக்கின்றது.
- இந்தச் சிற்பமானது ஜாதகா சக்ராவைச் சேர்ந்த ஒரு போதிச் சத்துவாவைக் குறிக்கின்றது.
- இதுநாள் வரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புத்த சாந்துச் சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
- இதர கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் பின்வருமாறு:
| மகாஸ்தூபம் |
இது புத்தத் துறவிகளின் தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட ஒரு பரிபோஜிக ஸ்தூபமாகும். |
| வோட்டிவ் ஸ்தூபம் |
புத்தத் துறவிகளின் எச்சங்களைக் கொண்ட அரைக்கோள அமைப்பாகும் |
| அப்சிதல் சைத்ய கிரகங்கள் |
வழிபாட்டுக் கூடம் |
| சன்னல் மண்டபங்கள் |
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சாதவாகனர் காலகட்டத்தைச் சேர்ந்தது |
Post Views:
822