சாபஹார் துறைமுகம் தொடர்பான கூட்டு செயற்குழுக் கூட்டம்
April 18 , 2023 859 days 387 0
சாபஹார் துறைமுகம் தொடர்பான இந்திய-மத்திய ஆசிய நாடுகளின் கூட்டுப் செயற் குழுவின் முதல் கூட்டம் ஆனது மும்பையில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் அளவிலான இந்தக் கூட்டத்தில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன.
UNWFP அமைப்பின் அரசப் பிரதிநிதி, ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைமைத் தூதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இதில் கலந்து கொண்டனர்.