TNPSC Thervupettagam

சாமேகாஸ்ட்ரோடியா ரீகென்சிஸ் - மிசோரம்

August 1 , 2025 2 days 27 0
  • மிசோரம் காடுகளில் 'சாமேகாஸ்ட்ரோடியா ரீகென்சிஸ்' என்ற புதிய ஆர்க்கிட் / மந்தாரை இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த அரிய ஆர்க்கிட் இனம் 'சாமேகாஸ்ட்ரோடியா' என்ற அரிய இனத்தைச் சேர்ந்தது.
  • இதில் முழுமையாக பச்சையம்/குளோரோபில் இல்லாததால் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
  • இவை ஊட்டச்சத்துக்களுக்கு சகவாழ்வு பூஞ்சைகளை முழுமையாகச் சார்ந்து உள்ளதால், இது ஹோலோமைகோட்ரோபிக் தன்மை கொண்டதாகவும் மற்றும் ஒளிச் சேர்க்கை செய்ய இயலாததாகவும் உள்ளது.
  • இது IUCN அமைப்பின் அளவுருக்களின் கீழ் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்