சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ
October 31 , 2020
1744 days
689
- சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவரான லீ குன்-ஹீ (78) அவர்கள் சமீபத்தில் காலமானார்.
- இவரது தந்தை லீ பைங்-சுல், 1938 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தைத் துவங்கி வைத்தார்.
- இப்போது சாம்சங் நிறுவனமானது உலகில் அதிகளவில் திறன்பேசிகள், தொலைக் காட்சிகள் மற்றும் நினைவகச் சில்லுகளை (memory chips) உற்பத்தி செய்கிறது.
- இன்று இந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாயானது தென் கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கிற்குச் சமமாகும்.
- தென் கொரியாவானது தற்போது உலகின் 12வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும்.

Post Views:
689