TNPSC Thervupettagam

சாம்பல் நிறப் பட்டியலில் – பாகிஸ்தான்

March 1 , 2021 1591 days 772 0
  • நிதியியல் நடவடிக்கை பணிக் குழுவானது (FATF) பாகிஸ்தான் நாடு தனது சாம்பல் நிறப் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்துள்ளது.
  • தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒழிப்பதற்காக FATF அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்துச் செயல்திட்ட பணிகளையும் நிறைவேற்றாத காரணத்தினால் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
  • பாரீஸ் நகரில் உள்ள FATF ஆனது 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பாகிஸ்தான் நாட்டை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்