TNPSC Thervupettagam

சாம்பாஜி மகாராஜ் சிலை

September 22 , 2025 15 hrs 0 min 8 0
  • புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள மோஷியில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் பிரம்மாண்டமான சிலை கட்டப்பட்டு வருகிறது.
  • கட்டி முடிக்கப்பட்டதும், சத்ரபதி சம்பாஜி மகாராஜுக்காக கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிலையாக இது இருக்கும்.
  • இலண்டன் சாதனைப் புத்தகமானது சம்பாஜி மகாராஜுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக என்று சாதனை அளவிலான பங்கேற்பு நிகழ்வை நடத்தியதற்காக அறக்கட்டளையை கௌரவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்