TNPSC Thervupettagam

சார்தாம் திட்டக் குழுவின் தலைவர்

March 14 , 2022 1269 days 576 0
  • நீதிபதி (ஓய்வு) A.K. சிக்ரியை சார்தாம் திட்டத்தின் (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) உயர் அதிகாரக் குழுவின் தலைவராக இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் சார்தாம் திட்டத்துடன் தொடர்புடைய இன்ன பிற சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்த உயர் அதிகாரக் குழு ஈடுபடும்.
  • இந்தக் குழு முழு இமயமலைப் பள்ளத்தாக்குப் பகுதியில் சார்தாம் திட்டத்தின் ஒட்டு மொத்த மற்றும் அதன் தனித் தனித் தாக்கத்தைப் பற்றியும் ஆராயும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்