May 10 , 2019
2200 days
746
- உலகின் புகழ்பெற்ற சார்தாம் பயணம் உத்தரகாண்டில் தொடங்கியது.
- இந்துப் புனிதப் பயணிகள் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
- உத்தரகாண்டின் மிகப்பெரும் இமய மலையில் உள்ள 4 புனித இடங்கள் சேர்ந்து சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன.
- அவையாவன
இடம்
|
கடவுள்
|
யமுனோத்ரி |
யமுனைக் கடவுள் |
கங்கோத்ரி |
கங்கைக் கடவுள் |
கேதார்நாத் |
சிவா |
பத்ரிநாத் |
விஷ்ணு
|
Post Views:
746