TNPSC Thervupettagam

சார்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணை

April 23 , 2022 1173 days 511 0
  • இது சமீபத்தில் ரஷ்யாவினால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணையாகும்.
  • இந்தப் புதிய ஏவுகணை தொகுதியானது, மிக உயரிய தந்திரோபய மற்றும் தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • சார்மட் எனப்படும் இந்தப் பெயரானது சார்மாடியன் எனப் படும் ஒரு நாடோடிப் பழங்குடியினரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தப் பழங்குடியினர் ரஷ்யா, உக்ரைன் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளின் தற்போதையப் பிராந்தியங்களில் கி.மு. 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்