சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் - நவம்பர் 21
November 22 , 2021
1335 days
393
- இத்தினமானது 1993 ஆம் ஆண்டில் ரோட் பீஸ் எனப்படும் சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான ஒரு தொண்டு நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இத்தினத்தை ஏற்றுக் கொண்டு உள்ளது.
- மற்ற நாடுகளை விட, இந்தியாவில் தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
- தமிழகத்தில் தோழன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, போக்குவரத்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு 'நினைவில் கொள்ளுங்கள். ஆதரவு அளியுங்கள். செயல்படுங்கள்' என்பதாகும்.

Post Views:
393