சாலைப் போக்குவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் - நவம்பர் 17
November 21 , 2024 290 days 160 0
இது 1993 ஆம் ஆண்டில் RoadPeace என்ற அமைப்பினால் தொடங்கப்பட்டது.
இந்தத் தினம் ஆனது 2005 ஆம் ஆண்டில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் உலகளாவியத் தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Remember. Support. Act” என்பதாகும்.