TNPSC Thervupettagam

சிகாகோ முன்னாள் மாணவர் விருது

March 10 , 2026 13 hrs 0 min 64 0
  • K.V. சுப்பிரமணியன் தொழில்முறை சாதனைக்கான சிகாகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர் விருதைப் (2026) பெற்ற முதல் இந்தியப் பொருளாதார நிபுணராக மாறியுள்ளார்.
  • இந்த விருதின் 85 ஆண்டுகால வரலாற்றில் ஒரு இந்தியப் பொருளாதார நிபுணர் இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • K.V. சுப்பிரமணியன் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக (2018–2021) பணியாற்றினார்.
  • அவர் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்