March 25 , 2019
                                                                          2416 days 
                                      923
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது இணைய வாயிலாக பயன்படுத்தக் கூடிய சிக்சாவானி எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 	- இது சரியான நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கியமான தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 	- மேலும் இதன் முதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசுத் தேர்வுகளின் மதிப்பீட்டு செயல்பாடானது இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                923