சிங்கப்பூருக்கு காலா நமக் அரிசி
February 26 , 2021
1560 days
807
- உத்தரப் பிரதேசமானது 20 டன் காலா நமக் அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
- இந்த அரிசியை சித்தார்த் நகரின் ‘ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு’ என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
- இந்த அரிசி புத்தர் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
- விரைவில், காலா நமக் அரிசி திருவிழாவை அம்மாநில அரசு அனுசரிக்க உள்ளது.
- வாரணாசியின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து சித்தார்த் நகரில் காலா நமக் அரிசி ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும் இது திட்டமிட்டு உள்ளது.
Post Views:
807