சிங்கப்பூர் நாட்டின் புதிய அதிபர்
September 4 , 2023
620 days
357
- சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் அந்த நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- 2011 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொறுப்பினையும் தன் வசம் கொண்டு துணைப் பிரதமராக இவர் பதவி வகித்தார்.
- இவர் 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தமிழ் மரபினைச் சேர்ந்தத் தந்தைக்கும் சீன நாட்டினைச் சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார்.
- இவரது தந்தை கனகரத்தினம் சண்முகரத்தினம் ஒரு புகழ்பெற்ற நோயியல் நிபுணரும் புற்றுநோய் ஆராய்ச்சியாளரும் ஆவார்.

Post Views:
357