சிசு சுரக்சா செயலி – அசாம்
November 20 , 2019
2008 days
717
- அசாம் மாநில முதல்வரான சர்பானந்தா சோனோவால் " சிசு சுரக்சா" என்ற ஒரு கைபேசிச் செயலியை தொடங்கியுள்ளார்.
- இது அசாம் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
- இது குழந்தை உரிமை மீறலுக்கு எதிரான புகார்களை உடனடியாகப் பதிவு செய்ய பயனர்களுக்கு உதவுகின்றது.
Post Views:
717