TNPSC Thervupettagam

சிட்னி பேச்சுவார்த்தை

November 23 , 2021 1295 days 497 0
  • சிட்னி பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்புரையாற்றினார்.
  • இந்நிகழ்ச்சியில் அவர் ‘இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் புரட்சியும்’ என்ற ஒரு தலைப்பில் உரையாற்றினார்.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது ஆஸ்திரேலிய உத்திசார் கொள்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது டிஜிட்டல் களத்தின் வீழ்ச்சியைப் பற்றி விவாதிப்பதற்காக இணையதளம்  மற்றும் சில முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் ஒரு வருடாந்திர உச்சி மாநாடு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்