TNPSC Thervupettagam

சிட்மெக்ஸ் - 19 (SITMEX – 19)

September 18 , 2019 2127 days 727 0
  • சிங்கப்பூர் கடற் படை, தாய்லாந்துக் கடற் படை மற்றும் இந்தியக் கடற் படை ஆகியவற்றை உள்ளடக்கிய சிட்மெக்ஸ் - 19 என்ற முதலாவது முத்தரப்பு கடற் பயிற்சியானது போர்ட் பிளேயரில் தொடங்கப் பட்டுள்ளது.
  • ஐந்து நாள் நடைபெறும் இந்தக்  கடற் படைப்  பயிற்சியானது சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கடற் படைகளுக்கு இடையேயான கடல்சார் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியானது பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
  • இந்தப் பயிற்சியில் சேர மலேசியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்