சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் 2025 - ஜூன் 26
- 1987 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
- தற்போது, இந்த உடன்படிக்கையில் 174 நாடுகள் பங்கு தாரராக உள்ளன.
- 2002 ஆம் ஆண்டில், சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கான நாடுகளின் ஒரு விருப்பத் தேர்வு சார்ந்த கூடுதல் நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Torture: a crime against humanity” என்பது ஆகும்.

Post Views:
12