TNPSC Thervupettagam

சித்தூர் கின்னஸ் சாதனைகள்

February 3 , 2026 3 hrs 0 min 40 0
  • ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 5,555 மின்சார சைக்கிள்களை விநியோகித்ததன் மூலம் சித்தூர் மாவட்டம் கின்னஸ் உலகச் சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.
  • 24 மணி நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான மின்சார சைக்கிள்களை விநியோகித்ததற்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
  • இந்த சைக்கிள்கள் குப்பம் சட்டமன்றத் தொகுதியில் விநியோகிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்