January 8 , 2022
1307 days
613
- சமூக சேவகி சிந்துதாய் சப்கல் தனது 73வது வயதில் காலமானார்.
- இவர் ‘ஆதரவற்றோரின் தாய்’ எனவும் அழைக்கப்பட்டார்.
- இவர் ‘சிந்துதாய்’ அல்லது ‘மாய்’ எனவும் அழைக்கப்பட்டார்.
- 2011 ஆம் ஆண்டில் சமூக சேவைப் பிரிவில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.
- இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட “Mee Sindhutai Sapkal” என்ற ஒரு திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Post Views:
613