சிபிஎஸ்சி மற்றும் முகநூல்
July 8 , 2020
1861 days
719
- மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE - Central Board of Secondary Education) முகநூலுடன் ஒரு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
- இது இந்தியாவில் CBSE பாடத் திட்டத்தில் புனை மெய்மையின் (Augmented Reality) அறிமுகத்திற்காக வேண்டி முகநூலுடன் இணைய இருக்கின்றது.
- இந்தப் புதிய பாடத்திட்டமானது கல்விக்கான முகநூல் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது CBSEயினால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும்.

Post Views:
719