November 10 , 2024
                                                                          359 days 
                                      366
                                    
                                   
								   
                                
                                
                                    
	- சியா-சியா பழங்குடியினர் இந்தோனேசியாவின் புடோன் தீவில் உள்ள பழங்குடியினச் சமூகம் ஆகும்.
 
	- அவர்களின் மக்கள் தொகை சுமார் 93,000 ஆகும்.
 
	- சியா-சியா மொழி முறையான எழுத்துமுறை இல்லாமல் பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாக இருந்து வருகிறது.
 
	- தற்போது, அவர்களின் பூர்வீக மொழியை ஆவணப்படுத்தவும் அதனிப் பாதுகாக்கவும், கொரிய எழுத்துக்களான ஹங்குலை பயன்படுத்தி அவை படியெடுக்கப் படுகின்றன.
 
	- இந்தோனேசியாவானது எண்ணற்றப் பழங்குடியினர் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பழங்குடியின மொழிகளின் தாயகமாகும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                366