சியாச்சினில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை
September 25 , 2022
1013 days
447
- இந்திய இராணுவமானது சமீபத்தில் லடாக்கில் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் செயற்கைக் கோள் அடிப்படையிலான இணைய சேவையைச் செயல்படுத்தியது.
- இது உலகின் மிக உயரமான போர்க்களமான 19,061 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் செயல்படுத்தப்பட்டது.
- பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) நிறுவனம் மூலமாக இந்தச் சேவையானது வழங்கப் படுகிறது.

Post Views:
447