TNPSC Thervupettagam

சிரியாவில் அசாத்

July 23 , 2021 1464 days 592 0
  • சிரியாவின் அதிபர் பஷர் அசாத் நான்காவது முறையாக ஏழு ஆண்டு கால அதிபர் பதவியை ஏற்றுள்ளார்.
  • இவர் சிரியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறார்.
  • உள்நாட்டு யுத்தம் சார்ந்த பெரும்பாலான கொடுஞ்செயல்களுக்கு வேண்டி அவர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் குற்றம் சாட்டப் பட்டுள்ளார்.
  • ஆனால் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அவருக்கு ஆதரவாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்