July 11 , 2022
1079 days
497
- ஐக்கியப் பேரரசில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக உச்சி மாநாட்டில் மிச்செல் பூனாவல்லா சிரோமணி விருதைப் பெற்றுள்ளார்.
- சிரோமணி விருது ஆனது ஸ்ரீ சாது பிரம்மவிஹாரி, லார்ட் ராமி ரேஞ்சர், ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

Post Views:
497