இது இந்தியாவில் புதியதாக கண்டறியப்பட்ட ஒரு இனமாகும்.
மோனோ செரோமியா ஃபிளாவோஸ் குடாட்டாவுடன் (Monoceromyia flavoscutata) சேர்ந்து மோனோசெரோமியா நிக்ரா (Monoceromyia nigra) என்ற ஒரு புதிய இனத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதியதாகக் கண்டறியப்பட்ட இந்த இனங்கள் சிர்ஃபிட் ஈக்களின் ஒரு புதிய வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மோனோசைரோமியா ஃபிளாவோஸ் குடாட்டா என்பது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
மோனோசெரோமியா நிக்ரா என்பது அருணாச்சலப் பிரதேசத்தின் பஸ்தார் என்ற மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.