TNPSC Thervupettagam

சிர்கான் ஏவுகணை

October 7 , 2021 1391 days 662 0
  • ரஷ்ய நாடானது முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தனது மீயொலி ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதித்து உள்ளது.
  • சிர்கான் ஏவுகணை எனப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையானது செவேரோட்வின்ஸ்க் (Severodvinsk) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டது.
  • நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து சிர்கான் ஏவுகணை ஏவப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்