TNPSC Thervupettagam

சிறந்த சுற்றுலா கிராமங்கள்

September 14 , 2021 1410 days 585 0
  • சுற்றுலாத் துறை அமைச்சகமானது மேகாலயாவின் எழில் கொஞ்சும் கிராமமான  கோங்தாங் என்ற கிராமத்தினை UNWTO அமைப்பின் (ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு) சிறந்த சுற்றுலா கிராமங்கள் என்ற விருதிற்குப் பரிந்துரை செய்துள்ளது.
  • இதற்காக பரிந்துரைக்கப்பட்ட மற்ற 2 கிராமங்களாவன :  மத்தியப் பிரதேசத்திலுள்ள லாத்பூரா காஸ் மற்றும் தெலுங்கானாவிலுள்ள போச்சம்பள்ளி ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்