சிறந்த தேசிய தளவாடங்கள் விருது
July 22 , 2021
1475 days
624
- இந்திய அரசானது ஒரு புதிய வகை விருதுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- முதல் பிரிவில் சேவை வழங்குநர் மற்றும் தளவாட உள்கட்டமைப்புகளுக்கும் இரண்டாம் பிரிவில் பல்வேறு பயணர் தொழில் துறைகளுக்கும் விருதுகள் வழங்கப் படும்.
Post Views:
624