சிறந்த தேசிய நெடுஞ்சாலை விருதுகள் 2021
July 4 , 2022
1107 days
501
- இந்த விருது வழங்கும் விழாவானது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது.
- இது "சாலைக் கட்டமைப்பில் புத்தாக்கம் மற்றும் சிறந்த செயல்திறன்" என்ற ஒரு கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

Post Views:
501