TNPSC Thervupettagam

சிறந்த விளையாட்டு நாயகருக்கான ஏசஸ் விருதுகள் 2024

February 14 , 2024 93 days 274 0
  • இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் R. வைஷாலி ஆகியோர் முறையே ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (அணி விளையாட்டு)’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை (தனி நபர்)’ விருதுகளை வென்றுள்ளனர்.
  • அமுல் இன்டர்நேஷனல் ஐகான் விருது ஆனது முத்தையா முரளிதரனுக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இதர வெற்றியாளர்கள்
    • ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்): சுமித் ஆன்டில்
    • ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை (மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்): துளசிமதி முருகேசன்
    • ஆண்டின் சிறந்த பயிற்சியாளர்: ராகுல் டிராவிட்.
    • ஆண்டின் சிறந்த விளையாட்டு நாயகன் (ஆண்): நீரஜ் சோப்ரா
    • ஆண்டின் சிறந்த விளையாட்டு நாயகி (பெண்): ஷீத்தல் தேவி
    • விளையாட்டு ஊக்குவிப்பில் சிறந்து விளங்கும் மாநிலம்: தமிழ்நாடு
    • விளையாட்டு ஊக்குவிப்பில் சிறந்து விளங்கும் சிறந்தப் பல்கலைக்கழகம்: SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
    • ஏஸ் ஆஃப் ஏசஸ் விருது: ரோஹன் போபண்ணா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்