TNPSC Thervupettagam

சிறப்பு 301 அறிக்கை 2024

May 8 , 2024 12 days 80 0
  • அமெரிக்க நாடானது, சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் மூன்று நாடுகளுடன் இந்திய நாட்டினையும் ‘முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
  • அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பாக இந்தியா "உலகின் மிகவும் சவால் மிகுந்த" முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
  • இந்தியா இன்னும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) இணைய ஒப்பந்தங்களை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் மற்றும் பதிப்புரிமை சட்டப் பூர்வ உரிமங்கள் ஊடாடும் வகையிலானப் பரிமாற்றங்களுக்கு நீட்டிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்