March 19 , 2022
1245 days
474
- இந்திய ஒன்றியச் சேவை நிறுவனத்தில் மறைந்த ராணுவப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் நினைவாக ஓர் இருக்கையினை இந்திய இராணுவம் அர்ப்பணித்துள்ளது.
- தேசியப் பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற மூத்த முப்படைகள் மற்றும் குடிமக்களுக்கு இந்த இருக்கையில் வாய்ப்பு அளிக்கப்படும்.

Post Views:
474