TNPSC Thervupettagam

சிறப்பு கிசான் இரயில் நாக்பூர் – புது தில்லி

October 23 , 2020 1748 days 632 0
  • மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் ஒரு சிறப்புக் கிசான் ரயிலான ‘நாக்பூர் – ஆதர்ஷ் நகர் புதுதில்லி என்ற இரயிலை நாக்பூரில் தொடங்கி வைத்தார்.
  • இந்த இரயிலானது சிட்ரஸ் பழங்களை உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்திலிருந்து 205 டன்கள் அளவிலான ஆரஞ்சு பழங்களின் முதல் சரக்குப் பெட்டகத்தை எடுத்துச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்