TNPSC Thervupettagam

சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான அதிகாரம்

December 15 , 2018 2426 days 726 0
  • உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களைப் பரிசீலிப்பதற்காக உரிமையியல் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றமாக நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ஆகியோருக்கு மத்திய அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • இது பிரத்தியேக நிவாரணச் சட்டம் 1963 (1963ன் 47) பிரிவு 20Bன் கீழ் வருகிறது.
  • இதன் படி மாநில அரசானது உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து
    • அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியின் உள்ளூர் வரம்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமையியல் நீதிமன்றங்களை சிறப்பு நீதி மன்றங்களாக நியமிக்க முடியும்.
மேலும் உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்