சிறு தொழிற்சாலைகள் - கர்நாடகா
June 28 , 2020
1792 days
695
- சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக வேண்டி தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தும் முதலாவது மாநில அரசு கர்நாடகா ஆகும்.
- குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே (சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மட்டும்) நாட்டில் இதுவரை இச்சட்டத்தைத் திருத்தியுள்ளன.
Post Views:
695